தொடர்புடைய செய்திகள்
- விஷாலின் கோரிக்கைகளுக்கு அபிராமி ராமநாதன் பதில்
- சினிமா டிக்கெட் - கேளிக்கை வரி 2 சதவீதம் குறைப்பு?
- எம்.ஆர்.பி. கட்டணத்தில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது - கேண்டீன் உரிமையாளர்கள் அறிவிப்பு...
- திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விஷால் சம்பளத்தை குறைக்க தயாரா?
- பார்க்கிங், ஆன்லைன் கட்டணம் ரத்து - விஷால் அதிரடி அறிவிப்பு
கேளிக்கை வரி மாற்றத்திற்கு பின்னர் திரையரங்குகள் கட்டணம் எவ்வளவு?
தமிழக அரசிடம் நேற்று விஷால் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக கேளிக்கை வரி 10%ல் இருந்து 8%ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட வரிக்கு பின்னர் திரையரங்குகள் கட்டணம் எவ்வள என்பதை பார்ப்போம்
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 150+42(ஜிஎஸ்டி)+12 (தமிழக அரசு வரி) என மொத்தம் ரூ.204 கட்டணம்
ஏசி திரையரங்குகளில் 100+18+8 என மொத்தம் ரூ.126 கட்டணம்
ஏசி இல்லாத திரையரங்குகளில் 80+14.40+6.40 என மொத்ஹ்டம் ரூ.100.80 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அதிகபட்ச கட்டணம். இதுவே குறைந்தபட்ச கட்டணமாக ரூ.63, 50.40, 37.80 என முறையே வசூலிக்கப்படும்
அடுத்த கட்டுரையில்
