1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk Vaigaichelvan trolls Kamal

ரம்யாவுக்கு விழுந்த ஓட்டு கூட கமலுக்கு விழாது: வைகைச்செல்வன்!

கமல்
பிக்பாஸ் ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது என வைகைச்செல்வன் பேச்சு. 

 
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார். 
 
அப்போது பெசிய அவர், பிக்பாஸில் பங்குபெற்ற ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது. ஏனெனில் ரம்யா பாண்டியனுக்கு நானே 5 ஓட்டுகள் போட்டேன். ரம்யா பாண்டியன் பார்ப்பதற்கு நல்ல பெண்ணாக இருப்பதால் பிழைத்து போகட்டும் என ஐந்து ஓட்டுகள் போட்டேன். அரசியல் களம் பிக்பாஸ் அல்ல என கமலை விமர்சித்து பேசினார். 
About Writer
Sugapriya Prakash