தொடர்புடைய செய்திகள்
- 'Go Back Stalin' ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக காரணம் என்ன? முதல்வர் கோவை பயணமும் பாஜக எதிர்ப்பும்
- திமுகவை சாடிய மநீம - பின்னணி என்ன?
- திமுக மட்டும்தான் புத்திசாலியான கட்சின்னு நினைக்காதீங்க! – உச்சநீதிமன்றம் காட்டம்!
- பிரச்சினை எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க! – எடப்பாடியாருக்கு முதல்வர் கடிதம்!
- அமமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி: கே.எஸ்.அழகிரி பதிலால் திமுக அதிர்ச்சி!
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி!
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி!
முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி திடீரென திமுகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தற்போது இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் அதிமுகவில் உள்ள பலர் மாற்று கட்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது
அந்த வகையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி திமுகவில் இணைந்து உள்ளார் இன்று மாலை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் இபிஎஸ் விலகிக் கொள்ள வேண்டுமென்றும் செய்தியாளர் சந்திப்பில் ஆறுக்குட்டி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
