நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது தேர்தல் அறிக்கையை தயார் செய்து முடித்துள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை நாடு முழுவதும் நிலவி வருகிறது. தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்து தொகுதிப் பங்கீட்டையும் முடித்துள்ளனர். இதனை அடுத்து அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை கடந்த மாதம் தொடங்கியது. இதற்காக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான...