தொடர்புடைய செய்திகள்
- அதிமுக உட்கட்சி தேர்தல் : ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு
- 'யாரை ஏமாற்ற சசிகலா இப்படிச் செய்கிறார்?' - அறிக்கையை விமர்சிக்கும் அதிமுக
- லஞ்ச ஒழிப்புத்துறையை கையில் போட்டுக்கொண்டு மிரட்டும் திமுக - சி.வி.சண்முகம்
- முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுக-வி ல் இருந்து நீக்கம் !
- அதிமுக- பாஜக இடையேயான மோதல் வழக்கு -வானதி சீனிவாசன் விடுதலை!
டிச.9ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தற்போது டிசம்பர் 9 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என ஓபிஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
கட்சி தலைமையை ஏற்கும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒரே சமயத்தில் போட்டியிடுவார்கள் என்றும், அவர்களை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் எனவும் திருத்தப்பட்டது. பின்னர் அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் டிசம்பர் 7 ஆம்ம் தேதி நடைபெறும் என்றும் வேட்பு மனுதாக்கல் 3, 4 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. வேறு யாரும் போட்டியிடாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது டிசம்பர் 9 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என ஓபிஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். மக்கள் பிரச்சனைகளி கவனம் செலுத்தாக திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9 ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என ஓபிஸ் - ஈபிஎஸ் அறிவிப்பு.
அடுத்த கட்டுரையில்
