1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Former minister Anwar Raja expelled from AIADMK !

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுக-வி ல் இருந்து நீக்கம் !

Anwar Raja
அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
தமிழகத்தில் நடித்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக , பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், அதிமுக குறைந்த இடங்களை பெற்று தோற்றது. இத்தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என அன்வர் ராஜா  கூறியதாகத்  தெரிகிறது. இந்நிலையில் அதிமுகவின் கொள்கைக்கு முரணாகவும், தலைமையின் கோட்பாட்டுக்கு விரோதமாக செயல்பட்டதாக அன்வர் ராஜாவை அக்கட்சியில் இருந்தும் , அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் . நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்  மற்றும்  துணை ஒருங்கிணைப்பாளர் ஐபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக  அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
3 கன்றுக் குட்டிகள் உயிரிழப்பு...சட்டமன்றத்தின் முன் இளைஞர் போராட்டம்