அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இன்னும் இணையப் போகிறது என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறியுள்ளார். இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜக வோடுக் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவிற்கு 5 இடம் கிடைத்துள்ளது. இதனால்...