தொடர்புடைய செய்திகள்
- அடையாறு மெட்ரோ.. சுரங்கம் தோண்டும் பணி தீவிரம்!
- அடையாறு ஆற்றங்கரையில் தொழிற்சாலை கட்ட அனுமதியா.. ராமதாஸ் எச்சரிக்கை
- தமிழ்நாடு அரசின் 'மக்கள் ஐடி' என்பது என்ன? 'ஆதார்' எண்ணுக்குப் போட்டியா?
- சட்டப்படிப்பு படிக்க புதிய தகுதி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
- இது 39வது தற்கொலை.. ஆளுனர் தாமதம் செய்வது நியாயம் அல்ல! டாக்டர் ராமதாஸ்
வணிக வளாகமாக மாறுகிறதா அடையாறு பஸ் டிப்போ?
அடையார் பஸ் டிப்போ விரைவில் வணிக மையமாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அடையார் பஸ் டிப்போ 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் ரூபாய் 993 கோடி செலவில் வணிக மையமாக பஸ் டிப்போ மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தரைத்தளம் மற்றும் முதல் மாடி பேருந்து நிறுத்தும் இடமாகவும் மீதமுள்ள தளங்களில் வணிக நிறுவனங்கள் தியேட்டர்கள் உள்விளையாட்டு அரங்கில் ஆகியவை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த பணிகளை முடித்துவிட்டு திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
