1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actor rajinikanth wished jayalalitha for speep recovery

ஜெயலலிதா குணமடைய ரஜினிகாந்த் பிரார்த்தனை

ஜெயலலிதா குணமடைய ரஜினிகாந்த் பிரார்த்தனை

Actor rajinikanth
தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளர்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன் தினம் இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சரியாகிவிட்டாலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
 
அவர் உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரதமர் மோடி, ஆளுநர், திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், வைகோ உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


 

 
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “அன்புள்ள முதல் அமைச்சர் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
1000 ஏக்கர் நிலம்; 3078 வங்கி கணக்கு; 150 கார் ; 40 ஆயிரம் கோடி : ரோஸ் வாலி நிறுவன மோசடி