கடந்த சில ஆண்டுகளாகவே ஒருசில நடிகர்களும், அரசியல்வாதிகளும் ஜாதியை மையமாக வைத்தே பிழைப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகரும் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக் இதுகுறித்து கூறியதாவது: கருணாஸ் தம்பி இப்படியா பேசினார்? எனக்கு ஆச்சரியமாக...