தொடர்புடைய செய்திகள்
- விஜய் ஆண்டனியின் அடுத்த பட படப்பிடிப்பு முடிந்தது! ரிலீஸ் எப்போது?
- இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகலை… ஆனாலும் கவனம் ஈர்த்த சாணிக்காயிதம் இயக்குனர்!
- இறுதிகட்ட படப்பிடிப்பில் அக்னி சிறகுகள்… இயக்குனர் நவீன் பகிர்ந்த புகைப்படம்!
- ராக்கி இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் – வரிசையாக கமிட் ஆகும் தனுஷ்!
- ஷாலினி பாண்டேவுக்கு பதில் அக்ஷரா ஹாசன் – அக்னிசிறகுகள் படக்குழு அதிரடி முடிவு!
வாசன் ஐ கேர் அருண் மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள் புகார்!
வாசன் ஐ கேர் அருண் மரணத்தில் சந்தேகம்:
வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் அருண் திடீரென நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்
இந்த நிலையில் திடீரென அருணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் அருண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து சந்தேக மரணமாக சென்னை தேனாம்பேட்டை போலீசார் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
அருண் அவர்களின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேக மரணம் இல்லை என்பது உறுதியாகி உள்ளதாகவும் இருப்பினும் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்
வாசன் ஐகேர் குழுமத்தின் தலைவர் அருண் அவர்களை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சிலர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
