தொடர்புடைய செய்திகள்
- பொங்கலுக்கு பிறகு ரஜினி கட்சி ஆரம்பிப்பார் : சத்யநாராயணராவ் ’ஒப்பன் டாக்’
- தல பொங்கலா? தலைவர் பொங்கலா? மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்
- பொங்கல் சிறப்புப் பணம் – ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் !
- முந்திரி ,திராட்சை… காகிதப்பார்சல் – வருகிறது பொங்கல் சிறப்புப் பரிசு
- விஸ்வாசம் , பேட்ட தலைகீழாக மாறிய தியேட்டர் நிலவரம்- கோபத்தில் அஜித் ரசிகர்கள்
6 நாட்கள் தொடர் விடுமுறை: டபுள் ஹேப்பி பொங்கல்
இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளது. பொங்கலுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஜனவரி 14 ஆம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் 6 நாள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அதாவது ஜனவரி 12 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து.
ஆனால் ஜனவரி 14 விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி இரண்டாவது சனிகிழமை, பணி நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
