1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (19:04 IST)

56 கிலோ கஞ்சா பறிமுதல்

கிருஷ்ணகிரி ஸ்டாண்டில்  கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட பஸ்ஸ்டாண்டில் 3 டிராக் பேக்குகளில் சுமார் ரூ.5.60  மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதைக் கைப்பற்றிய போலீஸார் இந்தப் பொட்டலங்கள் ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.