1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona infection on the rise again!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Corona
கடந்த ஆண்டு மார்சில் உலகெங்கும் கொரொனா தொற்று பரவிய நிலையில் இந்தியா, பிரிட்டன்  உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்குப் அமல்படுத்தப்பட்டது.

பின்னர் இந்த ஆண்டு தொடங்கத்தில் கொரொனா இரண்டாம் வகைத் தொற்று வேகமாகப் பரவியது. விரைவில் 3 வது வகைத் தொற்று பரவும் அபாயமுள்ளது.

இந்நிலையில், பிரிட்ட்னைல் தினமும் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் தினமும்  100 பேர் உயிரிழந்து வருகின்றனர்.  கடந்த ஜூலை முதல் கொரொனா கட்டுப்பாடுகள் அங்கு நீக்கப்பட்ட நிலையில், வைரஸ்தொற்று மீண்டும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
24.23 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!