தொடர்புடைய செய்திகள்
- கஞ்சா ஒழிப்புக்கு இது போதுமான நடவடிக்கை அல்ல: அன்புமணி ராமதாஸ்!
- என்னோட டார்கெட் சைக்கிள் மட்டும்தான்! – சென்னையில் பிரபல சைக்கிள் திருடன் கைது!
- மோப்ப நாய்க்கு வைத்திருந்த கஞ்சாவை எடுத்து குதூகலம்! – 3 காவலர்கள் பணியிடை நீக்கம்!
- தூத்துகுடி தொழிலதிபர் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: போலீஸ் விசாரணை!
- நடிகர் விக்ரமை காணவந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி: திருச்சியில் பரபரப்பு!
34 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்: சென்னை போலீஸ் அதிரடி!
இன்று ஒரே நாளில் முப்பத்தி நான்கு கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்குகளை சென்னை போலீஸ் முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரிகள் வலைவீசி தேடி பிடித்து காவல்துறை கைது செய்து வருகிறது என்பதும் கடந்த இரண்டு நாட்களில் ஏராளமான கஞ்சா பிடிபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் கஞ்சா வியாபாரிகள் 34 பேர் வங்கி கணக்குகளை போலீசார் அதிரடியாக முடக்கியுள்ளனர். மேலும் ஒரு கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட போதைப்பொருளுடன் பிடிபட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை தொடரும் என காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
