1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2 days holiday for school colleges

பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

2 days holiday
கனமழை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழையின் காரணமாக விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அதிகரிப்பு!