செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 7 நவம்பர் 2021 (09:30 IST)

16 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூட்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை நகரத்தில் இன்று காலநேர நிலவரப்படி 20.செமீ அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கப்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்களில்  இன்று காலை 10:30 மணி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.