சீன் படத்தின் கதை இதுதான்!.. ஜித்து மாதவன் பேட்டி!.. வேற லெவல்ல இருக்கே!..
சூர்யாவின் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்து மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் வீடியோவும் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது
.
இந்நிலையில், இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் ஜித்து மாதவன் போலீஸ் அதிகாரியாக இருந்த ஒருவர் அதிலிருந்து விலகி வந்த பிறகு பழைய வழக்கு ஒன்றை விசாரிக்கும் சூழ்நிலை அவருக்கு வருகிறது. ஆனால் அவரிடம் அதற்கான டீம் இல்லை.. எனவே, அவராகவே ஒரு டீமை உருவாக்குகிறார்.. அந்த டீம் விசித்திரமான டீமாக அமைந்து விடுகிறது..
அந்த போலீஸ் அதிகாரி விசாரணை செய்ய முற்படும்போது என்ன நடக்கிறது? அதில் இருக்கிற நகைச்சுவை.. இதுதான் சீன் திரைப்படத்தின் கதை என அவர் கூறியிருக்கிறார்.
சூர்யா இதற்கு முன் இப்படி ஒரு கதையில் நடித்ததில்லை என்பதாலும், ஃபஹத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்படத்தை இயக்கியவர் ஜித்து மாதவன் என்பதாலும் சீன் திரைப்படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.