பிரேமலு ஹீரோவை வச்சி படமெடுக்கும் சூர்யா.. விரைவில் அறிவிப்பு...
பிரேமலு படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நஸ்லன். அவரின் பரிதாபமான முகம் அந்த படத்தின் வெற்றிக்கே காரணமாக இருந்தது. பிரேமம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. நஸ்லன் முகத்தில் இருந்த இன்னசண்ட் ஹிந்தி படத்தில் நடித்த நடிகரின் முகத்தில் இல்லை என்பதே அப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.
பிரேமலு படத்தின் காரணமாக தமிழ் சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.
பிரேமலு படத்திற்கு பின் லேகா சாப்டர் ஒன் படத்தில் நஸ்லன் நடித்திருந்தார். அந்தப் படம் மலையாளத்தில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்கிற சாதனையை பெற்றது.
தற்போது ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த வரும் சீன் திரைப்படத்தில் நஸ்லன் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்த காட்சிகளை பார்த்த சூர்யா நஸ்லனை மிகவும் பாராட்டினாராம். அதோடு உன்னை வைத்து ஒரு நேரடி தமிழ் திரைப்படத்தை தயாரிக்க்கும் திட்டம் எனக்கு இருக்குறது எனவும் சொல்லியிருக்கிறாராம். அனேகமாக பிரேமலு நஸ்லன் விரைவில் நசுலின் ஒரு நேரடி தமிழ் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.