தொடர்புடைய செய்திகள்
- ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து நாக்கை அறுத்து கோயில் வாசலில் வைத்த பெண்…. மூட நம்பிக்கையின் உச்சம்!
- ”நமஸ்தே”னு டைப் பண்ணுங்க.. தடுப்பூசி மையங்களை கண்டறிய வாட்ஸப் எண்!
- கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாதித்த தேசிய விருது பெற்ற அஜித் பட நடிகர்!
- கொரோனாவை கட்டுப்படுத்த புதிய அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவேன்: விஜயபாஸ்கர்
- ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா? போட்டி ஒத்திவைப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!
புதுச்சேரியில் யார் முதல்வர்? இன்று ஆலோசனை!
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் யார் முதல்வர் என்று கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என பாஜக கூறியுள்ளது.
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது பாஜக. அந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான 16 சீட்டுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பாஜக கூறியுள்ளது. கூட்டணியில் என் ஆர் காங்கிரஸ் 10 எம் எல் ஏக்களும் பாஜக 6 எம் எல் ஏக்களும் வைத்துள்ளனர்.
