தொடர்புடைய செய்திகள்
- ரேசன் கார்டுடன் ஆதார் இணைப்பு..கால அவகாசம் நீட்டிப்பு
- வாக்காளர்களுக்கு பாதபூஜை செய்த தோல்வி அடைந்த திமுக வேட்பாளர்
- வீடு மாறினால் புதிய ரேசன் கார்டு வாங்க வேண்டுமா? அமைச்சர் விளக்கம்!
- ஆதார் - பான் கார்டு இணைப்பு...மத்திய அரசு எச்சரிக்கை
- மேற்கு வங்கத்தில் இணையம், ப்ராட்பேண்ட் இணைப்புகள் துண்டிப்பு! – மாநில அரசு அறிவிப்பு!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு: அரசு பரிசீலனை
ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது அதற்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க வசதி செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சட்ட அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
இதன் மூலம் ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதும் தடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
