1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. vip break dharshan cancel in tirupathi

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..

திருப்பதி
திருமலை ஏழுமலையான் கோவிலில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை பலியிடும் பக்தர்களுக்கு தினமும் 30 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன 
 
இந்த நிலையில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் இலவச தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை அதிகரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது 
 
னால் அதே நேரத்தில் அந்த நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!