தொடர்புடைய செய்திகள்
- ஐ.நாவில் ஒளிபரப்பாகும் 100வது மன் கீ பாத் நிகழ்ச்சி! – என்ன பேசப்போகிறார் பிரதமர்?
- காங்கிரஸ், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் தான் கமல்: வானதி சீனிவாசன்
- கன்னட சினிமா சூப்பர் ஸ்டாரின் மனைவி காங்கிரஸில் இணைந்தார்!
- நாடக அரசியலை அரங்கேற்றிய தி.மு.க, கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகள் -எஸ்.ஜி சூர்யா
- கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப்பதிவு..!
கர்நாடக தேர்தல் பிரச்சாரம்.. பிரதமர் மோடி மீது செல்போனை எறிந்த மர்ம நபர்..!
கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அவர் மீது மர்மமனிதர் ஒருவர் செல்போனை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக பிரமுகர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவரை நோக்கி செல்போன் என்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் விசாரணை செய்து செல்போனை இருந்த நபர் யார் என்று சிசிடிவி மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுவரை செல்போனை எறிந்த நபர் பிடிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து பிரதமருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொடுக்க கர்நாடக மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
