தொடர்புடைய செய்திகள்
- டோக்யோ ஒலிம்பிக்: தங்கப் பதக்கம் வென்ற 13 வயது வீராங்கனை
- ஒரு கிராம் உலோகம் கூட சுரங்கத்திலிருந்து வரவில்லை - உலகை ஈர்த்த ஒலிம்பிக் பதக்கங்கள்
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; குத்துச்சண்டையில் மேரிகோம் வெற்றி!
- டோக்யோ ஒலிம்பிக் விழா – ஜப்பான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
- டோக்யோ ஒலிம்பிக்: தொடங்கும் முன்பே புதிய சாதனை, போட்டிகளை எப்படி பார்ப்பது?
டோக்கியோ ஒலிம்பிக்…. இந்திய வீராங்கனை தோல்வி!
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியா சார்பில் மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.
இந்நிலையில், ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்தார். இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்தார். இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் உலக குத்துச்சண்டைப் போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தவர் ஆவார்.
அடுத்த கட்டுரையில்