தொடர்புடைய செய்திகள்
- சென்செக்ஸ் 514 புள்ளிகள் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
- ஸ்டண்ட் இயக்குனரின் பாராட்டைப் பெற்ற சிம்பு… வெந்து தணிந்தது காடு அப்டேட்!
- மும்பை செல்கிறது ‘வெந்து தணிந்தது காடு’ படக்குழு!
- டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்: அணியில் யார் யார்?
- ஆரம்பமே சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ்.. என்ன நடக்க போகுதோ – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் புள்ளிகள் இன்று சரிவு!
மும்பை பங்குச் சந்தையில் இன்று சரிவுடன் வர்த்தகம் முடிவடைந்துள்ளது இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.94 புள்ளிகள் சரிந்தது. இதனையடுத்து சென்செக்ஸ் 58,927.33 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 15.35 புள்ளிகள் சரிந்து 17,546.65 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 13 நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததாகவும், மற்ற 17 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்றைய பங்குச்சந்தையில் டெக் மஹிந்திரா, எம்&எம், ஹெசிஎல் டெக், ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் விலை உயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
