வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 ஜூலை 2021 (10:32 IST)

திருப்பதி தேவஸ்தான பிரசாதங்கள்… 4 மடங்கு விலை உயர்வு!

திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திய திருப்பதி தேவஸ்தானம் கோயிலை மூடியது, இப்போது பரவல் குறைந்துள்ள நிலையில் கோயிலை திறப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்யும் விதமாக பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது தேவஸ்தானம். இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.