1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Terrorists may conspire on Independence Day Indian intelligence warns

சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் சதியில் ஈடுபடலாம் - இந்திய உளவுத்துறை எச்சரிக்கை!

Indian intelligence
டெல்லி காவல்துறைக்கு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை!
 
சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  எனவே முழு அளவில் உஷாராக இருக்க வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
பக்ரீத் நெருங்கும் நேரத்தில் பாக்தாத் குண்டுவெடிப்பு