திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 அக்டோபர் 2018 (18:56 IST)

மாணவியர் விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மாணவர்கள்...

பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 250 தொலைவில் சபுல்பால் மாவட்டம் உள்ளது.இங்குள்ள திரிவேனிகஞ்ச் என்ற ஊரில் மகளிர் பள்ளி ஒண்ரு உள்ளது.இந்த பள்ளியை ஒட்டி மாணவிகள் விடுதியும் உள்ளது.இந்த விடுதிக்குள் நுழைந்த மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை அவ்விடுதி மாணவியர் வெளியேறச் சொல்லியிருக்கின்றனர்.

ஆனால் அப்படியும் வெளியேறாத மணவர்களை விடுதி மாணவியர் தற்காப்புக் கலைகளைப் பயன்படுத்தி அவர்களை வெளியேற்றினர்.

சில மாணவர்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்த  எலிமெண்டரி பள்ளி மாணாவிகளை
கன்மூடித்தனமாக தாக்கினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதற்கு அம்மாநில (பீஹார்) எதிர்கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.