வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : ஞாயிறு, 31 மே 2020 (00:39 IST)

பொதுஇடங்களில் எச்சில் துப்பினால்...புகைப்பிடித்தால் சிறை !

மஹாராஷ்டிர மாநில அரசு பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ  புகை பிடித்தாலோ 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

மஹாராஷ்டிர மாநில அரச நாளுக்கு நாள் பரவிவரும் கொரொனா  தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் கூடும் பொது இடங்களில் யாரும்  எச்சில் துப்பினாலோ புகை பிடிபத்தாலோ அவர்களுக்கு  ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கவும் மறுபட்டியும்  அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்  சட்ட திருத்தங்களை செய்ய உள்தாக செய்திகள் வெளியாகிறது.