1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 4 டிசம்பர் 2019 (16:24 IST)

பெட்டிக் கடையில் நின்று சிகரெட் புகைக்கும் பெண் ...வைரல் வீடியோ

இளம் பெண் ஒருவர் பெட்டிக் கடையில் நின்று சிகரெட் புகைக்கும்  காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவில் பெண்களை அடிமைப்படுத்தி வந்த காலத்தில், தமிழகத்தில் பெண் விடுதலைக்காக பாரதி, பாரதிதாசன் போன்ற மகாகவிகளும், பெரியார் போன்ற எண்ணற்ற தலைவர்களும் போராடினர். அதன் விளைவாய் இன்று ஆண்களுக்கு போட்டியாய்  எல்லா துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்.
 
இந்நிலையில், ஒரு இளம்பெண், பெட்டிக்கடையில் நின்று சிகரெட் புகைக்கும் வீடியோ சமூக வெளியாகி வைரலாகிறது.
 
வினோதினி என்பவர் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில்,  கிடைத்தது "பெண்ணுரிமை" "பெரியாரின்" போராட்டதிற்கு வெற்றி என குறிப்பிட்டள்ளார்.