1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. share market todoy also down

பங்குச்சந்தை இன்று மீண்டும் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் அதிருப்தி!

share
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது
 
நேற்று சென்செக்ஸ் ஆரம்பத்தில் உயர்ந்தாலும் இறுதியில் சற்றே சரிந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 80 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனை அடுத்து 54210 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 170 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் எப்போது: திருப்பதி தேவஸ்தானம் தகவல்