தொடர்புடைய செய்திகள்
- வெளியானது ராம்கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் டிரைலர்… ரிப்பிட் மோடில் பார்க்கும் இளைஞர்கள்!
- ஆக்ஸிஜன் அழுத்த பிரச்சினை; கோவாவில் மீண்டும் நோயாளிகள் பலி!
- ஜிஆர்டி நிறுவனம் ரூ1 கோடி, திருமாவளவன் ரூ.10 லட்சம்: குவியும் கொரோனா நிதி
- ஒரே நாளில் 18 யானைகள் உயிரிழப்பு… விஷம் வைத்து கொல்லப்பட்டனவா?
- இரண்டு டோஸ் போட்டுக்கிட்டா மாஸ்க் அணிய வேண்டாம்! – அமெரிக்கா அறிவிப்பு!
5 நாட்களுக்கு திறக்கப்படும் சபரிமலை கோயில்!
எடவம் மாத தொடக்கத்தை முன்னிட்டு சபரிமலை கோயில் இன்று முதல் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கம் காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மலையாள மாதமான எடவம் இன்று பிறக்கிறது. அதை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு சபரிமலை கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாட்களில் மாதாந்திர பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்படும். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
