1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. RSS leader mohan bagavath found corona positive

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆர் எஸ் எஸ்
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். ஆனாலும் அவருக்கு இப்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் நாக்பூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஆர் எஸ் எஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த கட்டுரையில்
வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்போடு இருப்போம்… தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்!