1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:39 IST)

மழை நிவாரண நிதி:குடும்ப அட்டை தார்களுக்கு ரூ.5 ஆயிரம் !

புதுச்சேரி யூனியனில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் சமீபத்தில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே மழை நிவாரண நிதியாக குடும்ப அட்டை தார்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் பணியை இன்று முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், ஒமிக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் முககசம் அணியாமல் வெளியில் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.