தொடர்புடைய செய்திகள்
- தொடர் ரயில் விபத்து; ராஜினாமா கடிதம் கொடுத்த ரயில்வே அமைச்சர்
- கேனத்தனமான டாஸ்க், போரடிக்கும் காட்சிகள்: விரைவில் மூடுவிழா காணும் பிக்பாஸ்
- அண்ணன் – தம்பி விலகல்; மூடுவிழா காணுமா பச்சை நிறுவனம்?
- ‘சண்டக்கோழி’ பார்ட்-2வுக்கு மூடுவிழா?
- பாஜகவினரை கொலை செய்ய பினராயி விஜயன் நிதியுதி செய்கிறார். அமைச்சர் குற்றச்சாட்டு
விஐபி கலாச்சாரத்திற்கு மூடுவிழா: ரயில்வே அமைச்சர் அதிரடி அறிவிப்பு...
ரயில்வே துறையில் நிலவும் விஐபி கலாச்சாரத்திற்கு மூடுவிழா கொண்டாடும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர்.
சமீப காலமாக ரயில் விபத்து, ரயில் உணவு ஆகியவை குறித்து ரயில்வே துறை மீது தொடர்ச்சியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இதனால் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்று, விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது.
மேலும், ரயில்வே உயர் அதிகாரிகள், கடைநிலை பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூங்கொத்து உள்ளிட்ட எந்த பரிசு பொருட்களையும் பெறக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அடுத்த கட்டுரையில்
