தொடர்புடைய செய்திகள்
- கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- கொரோனா இருந்தா சுட்டு தள்ளுங்க!? – பகீர் கிளப்பும் கிம் ஜாங் உன்!
- 38 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்; இந்திய நிலவரம்!
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகி கொரோனாவால் மரணம்!
- பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் மனைவி மகள்களுக்கும் கொரோனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து – எதிர்க்கட்சிகள் கண்டனம்!
கொரோனாவுக்குப் பின் கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நாடாளும்னற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க ஒதுக்கப்படும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கொரோனாவைக் காரணம் காட்டி ஜனநாயகத்தை ஒடுக்க நினைப்பதாக சசி தரூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர்.
