1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Opposition president candidate is nitiesh kumar?

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய முதல்வரா?

நிதிஷ்குமார்
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு முன்னாள் முதல்வர் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது 
 
தேர்தல் வியூக மன்னரான பிரசாந்த் கிஷோர் இது குறித்து பல மாநில தலைவர்களிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை நிதிஷ்குமார் தற்போதைக்கு மறுத்துள்ளார். இருப்பினும் அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மாஸ்டர் கார்டு, விசா கார்டு இனி ரஷ்யாவுக்கு இல்லை: அதிரடி அறிவிப்பு!