புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 28 ஆகஸ்ட் 2021 (11:00 IST)

வாகன பதிவெண்… புதிய நடைமுறையை அறிமுகப்படுத்திய ஒன்றிய அரசு!

இந்தியாவில் புதிதாக வாகனங்கள் வாங்கி பதிவு செய்யும் அந்தந்த மாநிலங்களின் பெயரைக் குறிக்கும் விதமாக எண்கள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் வாகனங்கள் வாங்கி பதிவு செய்தாலும் அந்த மாநிலங்களின் ஆங்கில எழுத்து சீரிஸோடு எண்கள் வழங்கப்படுகின்றன. உதாரமணமாக தமிழ்நாட்டுல் TN என்ற சீரிஸோடு எண்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இப்போது புதிய சீரிஸாக BH என்ற (bharath) என்ற புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.