புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (10:50 IST)

இங்கிலாந்தில் டாம் க்ரூஸின் உடமைகள் திருடு போன மர்மம்!

ஹாலிவுட் நடிகர் டாம் க்ருஸ் இங்கிலாந்துக்கு படப்பிடிப்புக்காக சென்றிருந்தார்.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான டாம் க்ருஸ் இப்போது இங்கிலாந்தில் இப்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். அப்போது அவருக்கு சொந்தமான 1000 பவுண்ட் மதிப்புள்ள உடமைகள் மற்றும் அவரின் பாதுகாவலரின் பிஎம்டபுள்யு காரையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.