1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (23:12 IST)

இனி அரசு அலுவலகங்களில் முதல்வர் உள்பட யாருடைய படமும் இருக்காது: அதிரடி அறிவிப்பு!

இனி அரசு அலுவலங்களில் முதலமைச்சர் உள்பட எந்த ஒரு அரசியல்வாதியும் புகைப்படமும் இருக்காது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த அறிவிப்பு தமிழகத்தில் வெளி வர வாய்ப்பே இல்லை என்றாலும் டெல்லியில் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இது குறித்து அறிவிப்பு ஒன்றில் அரசு அலுவலங்களில் இனி முதல்வர் அரசியல் தலைவர்களின் படங்களை இனி இடம்பெறாது என்று தெரிவித்துள்ளார்
 
 இந்த அறிவிப்பு பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இதுபோன்ற ஒரு அறிவிப்பு தமிழகத்தில் வெளி வர வாய்ப்பே இல்லை என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்