தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த தியாகத்தையும் செய்ய தயார்- முதல்வர் ஸ்டாலின்
தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த தியாகத்தையும் செய்ய தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் காணொளி பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால் ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள் என தெரிவித்தார்.