1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (23:10 IST)

அதிமுக எதிர்க்கட்சி இல்லை- நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அதிமுக, பாஜக, பாமகவுடன் கூட்டணி அமைத்தது. இதில், குறைந்த தொகுதிகளையே வென்றது.

இதையடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. இந்நிலையில், பாஜக சட்டமன்றத் தலைவர்  நயினார்  நாகேந்திரன் இன்று ஒரு பேட்டியளித்தார். அதில், சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேசக் கூடிய ஒரு அதிமுகவினரைக் ககூட பார்க்கமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.