தொடர்புடைய செய்திகள்
- எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு விரைவில் நடைபெறும்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்
- மாநில மொழிகளில் 200 கல்வி சேனல்கள், நதிநீர் இணைப்பு..! – ஈர்க்கும் பட்ஜெட் அறிவிப்புகள்!
- கொரோனாவிலும் பொருளாதாரத்தில் உயர்ந்த இந்தியா! – நிதியமைச்சர் பெருமிதம்!
- கார்ப்பரேட்டுகள் இந்த பட்ஜெட்டில் எதிர்ப்பார்ப்பது என்ன?
- BUDGET 2022 - எதிர்பார்ப்புகள் என்னென்ன??
சிப் வசதி கொண்ட இ-பாஸ்போர்ட்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
வெளிநாடுகளுக்கு செல்ல ஏதுவாக நவீன தொழில்நுட்பம் கொண்ட வசதிகளுடன் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே இ-பாஸ்போர்ட் விரைவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில் இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய பட்ஜெட் முறையில் விரைவில் அதாவ்து இந்த நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த இ-பாஸ்போர்ட் நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த அறிவிப்பு வெளிநாடு செல்பவர்களுக்குமிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிக்கத்தக்கது
