பஞ்சாபில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

punjab corona
ஞ்சாபில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
siva| Last Updated: புதன், 7 ஏப்ரல் 2021 (21:41 IST)
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மாநிலங்களில் ஒன்று பஞ்சாப் என்பதும் அந்த மாநிலத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்றைய பிறந்த பாதிப்பு குறித்த தகவலைப் பார்ப்போம்.
பஞ்சாபில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் பஞ்சாபில் இன்று ஒரே நாளில்2,997 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 2,959
பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் பஞ்சாப் மாநிலத்தின் மொத்த கொரோனாவால் பாதிப்பு 2,60,020 என்றும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் 25,855 என்றும் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 226887 என்றும் மொத்தமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 7,278என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :