தொடர்புடைய செய்திகள்
- 2 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து: மக்கள் மகிழ்ச்சி
- நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
- இணைய சேவை முடக்கம்: தத்தளிக்கும் கப்பல்கள்!
- ஸ்டெர்லைட்: 3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் - இயல்புநிலை பாதிப்பு
- இணையம் முடக்கம் எதிரொலி: ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதி
மோசடி வழக்கு - நீரவ் மோடியின் காற்றாலை பண்ணை முடக்கம்
பண மோசடி வழக்கில் சிக்கிய நீரவ் மோடி குடும்பத்தினருக்கு சொந்தமான காற்றாலை பண்ணையை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் வாங்கிய ரூ.12,723 கோடி கடனை திரும்பச் செலுத்தவில்லை. பின் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.
மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை விசாரித்து வருகின்றன. அதன்படி நீரவ் மோடியின் 691 கோடி கோடி மதிப்புள்ள நகைகள் உள்பட சொத்துக்களை ஏற்கனவே சிபிஐ முடக்கியுள்ளது.
இந்நிலையில் நிரவ் மோடி குடும்பத்தினருக்கு சொந்தமான 52.80 கோடி ரூபாய் மதிப்புள்ள காற்றாலை பண்ணையை, அமலாக்கத் துறை தற்பொழுது முடக்கியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
