1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. mumbai share market sensex down

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மீண்டும் சரிவு: முதலீட்டாளர்கள் கவலை!

மும்பை
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று சென்செக்ஸ் திடீரென சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.
 
இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 56,935 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117 புள்ளிகள் குறைந்து 17,036 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அது மாஸ்க்கா? தாடியா? குழப்பமடைந்த வெங்கையா நாயுடு! – வைரலாகும் வீடியோ!