திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 மார்ச் 2022 (15:34 IST)

2வது ஐபிஎல் போட்டி: டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

2வது ஐபிஎல் போட்டி: டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது ஐபிஎல்  கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது 
 
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருக்கும் 2வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் வெற்றி பெறும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்பொம். இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு
 
டெல்லி கேப்பிடல்: பிரித்வி ஷா, டிம் செப்ரிட், மந்தீப் சிங், ரிஷப் பண்ட், பவ, லலித யாதவ், அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, நாகர் கோட்டி
 
மும்பை அணி: இஷான் கிஷான், ரோஹித் சர்மா, திலக் வர்மா, அன்மோல் ப்ரீத்சிங், பொல்லார்டு, டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், அஸ்வின், மில்ஸ், பும்ரா, பசில்தம்பி