திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (10:35 IST)

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று மீண்டும் சரிவு!

sensex
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத சரிவு ஏற்பட்டு வருகிறது என்பதும் கடந்த சில மாதங்களில் மட்டும் லட்சகணக்கான கோடிகள் முதலீட்டாளர்கள் நஷ்டம் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் சரிந்துள்ளது 
 
சற்றுமுன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 80 புள்ளிகள் குறைந்து 51290 என்ற நிலையில் வர்த்தகமாகி வருக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சார்ந்த 25 புள்ளிகள் 15270 எட்டு என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தை தொடர் சரிவில் இருப்பதால் முதலீட்டாளர்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்