1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. mukesh ambani become asian rich man

ஒரே நாளில் ரூ.7100 கோடி உயர்வு - உலகப்பணக்காரர்கள் பட்டியிலில் முன்னேறிய முகேஷ் அம்பானி

mukesh ambani
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. பல வருடங்களாக அந்த இடத்தை அவர் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ரிலையன்ஸ், ஜியோ என பல முக்கிய நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார். பல துறைகளிலும் இவரின் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் கூட தனது ஸ்டெர்லிங் இன்டர்நெட் சேவையை இந்தியாவில் நிறுவ முடியாமல் போனதற்கு முகேஷ் அம்பானிதான் காரணம்.. அவர்தான் இந்தியாவின் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார் என கூறியிருந்தார்.

இந்நிலையில், ஒரேநாளில் தனது சொத்து மதிப்பில் 8.5 பில்லியன் டாலர் (71 ஆயிரம் கோடி) உயர்வை ஈட்டி ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் 23வது இடத்திற்கு முகேஷ் அம்பானி முன்னேறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
48 வருஷமா தண்ணியே குடிக்காத வாரன் பஃபெட் - அதிர்ச்சி செய்தி