1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Man arrested for spitting on chappathi

எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட நபர் கைது!

சப்பாத்தி
உத்தர பிரதேச மாநிலத்தில் எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் நடந்த ஒரு திருமண விழாவில் இளைஞர் ஒருவர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சுடும் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த நபரை தேடிப் பிடித்த மீரட் நகர் போலிஸார் அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
வாய்ஸ் என்பது கேட்டு பெறுவதல்ல: ரஜினி ஆதரவு குறித்து கமல்!